Map Graph

புனே பொறியியல் கல்லூரி

புனே பொறியியல் கல்லூரி (College of Engineering Pune, இந்தியாவின் மகாராட்டிரா]] மாநிலத்தின் புனே நகரத்தின் மையப்பகுதியான சிவாஜி நகரில் 36.81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பொறியியல் கல்லூரி புனே பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகும். கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி -க்கு அடுத்து பிரித்தானிய இந்தியாவில் 1854-இல் துவக்கப்பட்ட மூன்றாவது பொறியியல் கல்லூரி இதுவாகும். இக்கல்லூரி வளாகத்தை 2003-இல் மகாராட்டிரா அரசு பாரம்பரிய வளாகமாக அறிவித்துள்ளது.

Read article
படிமம்:COEP_Main_building.JPGபடிமம்:COEP_Date.JPG